உள்நாடுசூடான செய்திகள் 1பிராந்தியம்விசேட செய்திகள்

தர்கா நகரில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

களுத்துறையில் தர்கா நகரில் வழக்கு ஒன்றை விசாரிப்பதற்காக சென்றிருந்த வேளையில் குழப்பங்களை ஏற்படுத்தி மோதலில் ஈடுபட்ட நபரொருவரை இலக்கு வைத்து அளுத்கம பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை (29) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

எவ்வாறிருப்பினம் துப்பாக்கிச் சூட்டின் போது எவருக்கும் எந்தவித காயங்களும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

இன்று நள்ளிரவு முதல் பெற்றோலின் விலை உயர்வு

தினமும் ஒரு மணித்தியால மின்வெட்டு

முன்னாள் ஜனாதிபதி ரணில் இன்று வெளியிட்ட விசேட அறிக்கை

editor