கிசு கிசு

தயாசிறியை சூழ்ந்திருந்த பலருக்கு கொரோனா பரிசோதனை

(UTV | கொழும்பு) – அமைச்சரவை, இராஜாங்க மற்றும் துணை அமைச்சர்கள் பலருக்கு சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகுமாறு சுகாதார அமைச்சினால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் தயாசிறி ஜயசேகர கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகிய நிலையில் முதல் கட்டமாக இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அமைச்சர்களுக்கு உரிய முறையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

VIDEO-ஸ்பைடர் மேனுக்கு நேர்ந்த கதி…

1400 பயணிகளுடன் நடுக்கடலில் சிக்கித்தவித்த கப்பல்…

இனவாதத்தினை தூண்டும் அம்பாறை பிரதேச செயலகம்