உள்நாடு

தயாசிறியின் புதிய கூட்டணி ஆரம்பம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தலைமையில் மனிதநேய மக்கள் கூட்டணி குறித்த அங்குரார்ப்பண நிகழ்வானது நேற்று (20.03.2024) இடம்பெற்றுள்ளது. அதில் அரசியல் கட்சி , சிவில் அமைப்பு என மனிதநேய மக்கள் கூட்டணியுடன் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

 

Related posts

தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் – பெண் சந்தேகநபர் ஒருவருக்கு பிணை

editor

கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 4 உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதில் சிக்கல்

editor

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்குஉரிமை இல்லை – நிமல் லன்சா.