சூடான செய்திகள் 1

தயாசிரி ஜயசேகர தமது கடமைகளை பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சட்டத்தரணி தயாசிரி ஜயசேகர, கட்சியின் தலைமைக்காரியாலயத்தில் வைத்து இன்று(10) காலை தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

தேசிய அரசாங்கம் குறித்த விவாதம் நாளை(07)

உயரதிகாரிகள் இருவர் விளக்கமரியலில்

மாத்திரை தொண்டையில் சிக்கியதால் ஆறு வயது சிறுவன் பரிதாபமாக பலி