உள்நாடு

தமிழ் முற்போக்கு கூட்டணியும் சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிக்கிறது

(UTV | கொழும்பு) –  சர்வ கட்சி மாநாட்டை புறக்கணிப்பதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணியும் தீர்மானித்துள்ளது.

பொருளாதார துறையில் மட்டுமல்லாது, சகல துறைகளிலும்நாடு பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ள பின்னணியில், சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ளுமாறு விடுக்கப்பட்ட அழைப்பை கவனமாக பரிசீலித்து, இம்மாநாட்டில் கலந்துக்கொள்வதில்லை என தீர்மானிக்கப்பட்டதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Related posts

தேரர்கள் இருவர் உட்பட 22 பேருக்கு நாளை வரை விளக்கமறியல் ( UPDATE)

முறையான திட்டத்தை வகுக்குமாறு அரசிடம் ரணில் கோரிக்கை

இலங்கைக்கு இந்தியா விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு