உள்நாடு

தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது சிவப்பு அறிவித்தல்

(UTV | கொழும்பு) – நாட்டில் பல்வேறு குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்ட நிலையில், வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ள 129 பேரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிசாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 40 பேர் நிதி மோசடியுடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான திட்டங்கள் – ரோஹன திசாநாயக்க.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

editor

இலங்கை மற்றும் சீனாவிற்கு புகழாரம்; சீனாவை நெருங்கும் இலங்கை