உள்நாடு

தப்பிச் சென்ற நோயாளி சிக்கினார் [UPDATE]

(UTV | கொழும்பு) –  புனானை கொவிட் சிகிச்சை மையத்தில் இருந்து நேற்றிரவு (19) தப்பிச் சென்ற கொவிட் நோயாளி எஹலியகொடை – பெல்பிட்டி பகுதியில் வைத்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

43 வயதுடைய ஆண் கொவிட் 19 நோயாளி ஒருவரே நேற்றிரவு இவ்வாறு தப்பிச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

வாக்கு எண்ணும் நடவடிக்கை 6ம் திகதியன்று

பெண்களை விட ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவது அதிகரிப்பு – வைத்தியர் சமன் இத்தகொட

editor