சூடான செய்திகள் 1

தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இருவர் கைது

(UTV|COLOMBO)-முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற சிறையில் இருந்து தப்பிச் சென்ற நான்கு கைதிகளில் இரண்டு பேர் கைதாகியுள்ளனர்.

செல்வப்புரம் பகுதிக்கு அருகில் உள்ள வனம் ஒன்றில் மறைந்திருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மண்சரிவு காரணமாக போக்குவரத்து மட்டு

ரணிலை சந்தித்த பின்னர் சிறையிலிருந்து வருத்தத்துடன் வௌியேறிய மஹிந்த

editor

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை