அரசியல்உள்நாடுதபால்மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பம் September 21, 2024September 21, 2024307 Share0 தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பமாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்தார். அத்துடன் இன்று நள்ளிரவுக்குள் முதல் தேர்தல் பெறுபேறு வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.