உள்நாடு

தபால் மூல வாக்குப்பதிவு அடுத்த வாரம்

(UTV | கொழும்பு) – பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு நடவடிக்கைகள் எதிர்வரும் 14 , 15 , 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது.

அரச பணியாளர்களுக்கான தபால் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த நாட்களில் வாக்களிப்பில் பங்கேற்க முடியாத அரச பணியாளர்கள் எதிர்வரும் 20 மற்றும் 21 ஆகிய வாக்களிப்பினை மேற்கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Related posts

புத்தாண்டை வரவேற்கும் முகமாக காலி முகத்திடலில் இடம்பெற்ற பல்வேறு கோலாகல நிகழ்வுகள் [VIDEO]

இலங்கைக்கு கை கொடுப்போம்

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்