உள்நாடுசூடான செய்திகள் 1விளையாட்டு

தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றம் பிணை வழங்கியது!

(UTV | கொழும்பு) –
பாலியல் குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சிட்னி நீதிமன்றமொன்று இன்று பிணை வழங்கியது.

150000 டொலர்கள் என்ற ரொக்கப்பிணையில் தனுஷ்க குணதிலக பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆனால் இந்த வழக்கு முடியும் வரை அவர் அவுஸ்திரேலியாவில் இருக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

. நாட்டில் வேகமாக பரவும் நோய்கள் – எச்சரித்துள்ள சுகாதார திணைக்களம்.

கொரோனா வைரஸ் – பலியானோர் எண்ணிக்கை 564 ஆக உயர்வு

ஹெரோயின் கடத்தலில் ஈடுபடும் குழு மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு