உள்நாடு

தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

(UTV | கொழும்பு) – தனியார்த்துறை ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் இன்று (17) சபாநாயகர் கையெழுத்திட்டுள்ளார்.

இந்த சட்டமூலம் கடந்த 11 ஆம் திகதி நாடாளுமன்றில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    

Related posts

புதிய இராணுவத் தளபதி மற்றும் புதிய கடற்படைத் தளபதி நியமனம்

editor

ரயில் கட்டணமும் அதிகரிக்கிறது

கொரோனாவிலிருந்து 3,100 பேர் குணமடைந்தனர்