உள்நாடு

தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகளும் வழமைக்கு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி தனியார் மற்றும் சர்வதேச கத்தோலிக்க பாடசாலைகள், மீளத்திறக்கப்பட உள்ளதாக கத்தோலிக்க தனியார் பாடசாலைகள் பொது முகாமையாளர் அருட்தந்தை கெமுனு டயஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29ஆம் திகதி, குறித்த பாடசாலைகளை மீளத் திறப்பதற்கு, ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 5ஆம், 11ஆம் மற்றும் 13 ஆம் தரங்கள் தவிர்ந்த, ஏனைய அனைத்து தரங்களுக்கும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

மேலும் 400,000 பைஸர் நாட்டுக்கு

தாயின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி மகளை கடத்திய காதலன் கைது

editor

இரத்து செய்யப்பட்ட கட்சி தலைவர்களுக்கான கூட்டம்