சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்துகளை இயக்குமாறு கோரிக்கை

(UTV|COLOMBO) காவற்துறை ஊரடங்கு உத்தரவு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில்,பயணிகளின் நலன் கருதி பேரூந்து போக்குவரத்தில் ஈடுபடுமாறு தனியார் பேரூந்துகள் உரிமையாளர் சங்கம்,சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது பேரூந்து சேவைகளை ஆரம்பிக்க தமது சங்கம் தீர்மானித்துள்ளதுடன் மேலும் அதற்கு அனைத்து சாரதிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.

Related posts

தீப்பரவலால் 25 ஏக்கர் நிலப்பரப்பு அழிவு

பிரதமரை எதிர்த்த அமைச்சர்களின் அதிரடி முடிவு

சாதாரண தர பரீட்சைக்கான மீள் திருத்த பெறுபேறுகள் வெளியாகின