சூடான செய்திகள் 1

தனியார் பேரூந்து பணியாளர்கள் பணி புறக்கணிப்பில்

(UTV|COLOMBO) மாரவில – தப்போவ பிரதேசத்தில், சாரதி ஒருவரை தாக்கியமை காரணமாக, வீதி இலக்கம் 92 குளியாப்பிடி – கொழும்பு தனியார் பேருந்து பணியாளர்கள் இன்று காலை தொடக்கம் பணி புறக்கணிப்பினை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த சாரதி செலுத்திய பேருந்து கடந்த 23 ஆம் திகதி முச்சக்கர வண்டி ஒன்றுடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  பெண் ஒருவர் உயிரிழந்ததுடன் 03 பேர் காயமடைந்ததனை தொடர்ந்து பிரதேச மக்கள் சாரதி மீது தாக்குதல் மேற்கொண்டனர். இந்தச் சம்பவத்தை கண்டித்தே, இந்தப் பணிபுறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்

Related posts

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் அம்புலன்ஸ் வழங்கி வைப்பு!

BREAKING NEWS – இராமநாதன் அர்ச்சுனா எம்.பி கைது

editor

ஜனாதிபதியின் அதிரடி திட்டம்