உள்நாடு

தனியார் துறை ஊழியர்களது சம்பளம் தொடர்பில் அறிவிப்பு

(UTV | கொழும்பு) – கொரோனா பாதிப்புக்குள்ளான தனியார் துறை ஊழியர்களுக்கு சாதகமான தொகையை ஊதியமாக வழங்க இணக்கம் காணப்பட்ட கால எல்லையை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் தொழிலின்மை காரணமாக ஊழியர்களை வீடுகளில் தங்கவைக்க நேரிட்ட நிறுவனங்களின் ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தில் 50 வீதம் அல்லது 14,500 ரூபா ஆகிய இரண்டில் மிகவும் சாதகமான தொகையை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளோ வாக்குமூலங்களோ இடம்பெறவில்லை

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்

தேசியப்பட்டில் ஆசனத்தை சுமந்திரனுக்கு வழங்கலாம் – சித்தார்த்தன் ஆலோசனை

editor