உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு தொடர்ந்தும் பின்பற்றவும்

(UTV | கொழும்பு) – வார இறுதி நாட்களில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளுக்கு அமைய பொதுமக்கள் தொடர்ந்தும் செயற்பட வேண்டும் என ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்திரந்தார்.

இன்று காலையுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறியமை மற்றும் முகக்கவசம் அணியாதமை தொடர்பில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்படி, கடந்த ஒப்டோபர் மாதம் 30 திகதி முதல் தற்போது வரையில் குறித்த விடயங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,233 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

இலங்கையில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

editor

கொரோனா : பலி எண்ணிக்கை 204 ஆக அதிகரிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விவாதத்தை நடத்த சந்தர்ப்பம் தாருங்கள் – சஜித் பிரேமதாச

editor