உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 94 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதேநேரம், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 53,030 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை

பாடசாலை பைககளை நன்கொடையாக வழங்கியது சீனா

editor

கடந்த 24 மணித்தியாலத்தில் 344 : 05 [COVID UPDATE]