உள்நாடு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 844 பேர் கைது

(UTV | கொழும்பு) – நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 844 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Related posts

ஹஜ் சென்ற அக்கறைப்பற்று நபர் மரணம்

ஜனாதிபதியின் மஹா சிவராத்திரி தின வாழ்த்துச் செய்தி

கொரோனா ஒழிப்பு செயற்பாடு – சுகாதார பரிசோதகர்கள் விலகல்