உள்நாடு

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

(UTV | கம்பஹா ) – கம்பஹா மாவட்டத்தில் நீர்கொழும்பு, ஜா-எல, கடவத்த, வத்தளை, பேலியகொட மற்றும் களனியில் திங்கட்கிழமை(16) காலை 5.00 மணி முதல் தனிமைப்படுத்தல் தொடரும் எனவும் குறிப்பிட்ட இடங்களைத் தவிர நாட்டின் ஏனைய இடங்களிலும் நாளை(15) காலை 5.00 மணிக்கு தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ச.தொ.ச.வில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

editor

ஹம்தியின் மரணம் தொடர்பில் வாய் திறந்த லேடி ரிஜ்வேய் வைத்தியசாலை பணிப்பாளர்!

தடயவியல் அறிக்கை தொடர்பில் 2 நாள் விவாதம் – ஜேவிபி கோரிக்கை