உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது

(UTV | கொழும்பு) – கடந்த 24 மணித்தியாலயத்தில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 493 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் இதுவரையில் 10,906 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

மக்கள் ஆணையினை ஏற்கத் தயார்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் முக்கிய அறிவிப்பு

வேலைநிறுத்தப் போராட்டத்தால் தாமதமாகும் சுங்க நடவடிக்கைகள்.