உள்நாடு

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய 35 பேர் கைது

(UTV | கொழும்பு) –  கடந்த 24 மணித்தியாலங்களில் முகக் கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளி பேணாமை போன்ற தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மேலும் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 30ம் திகதி முதல் இதுவரை தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் போில் 1829 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தொிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மறைந்த விஜயகாந்துக்கு எஸ். சிறிதரன் இரங்கல் செய்தி!

பலஸ்தீன் மக்களுக்கு எதிரான பயங்கரவாத போரை கண்டித்து மூதூரில் போராட்டம்!

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் – நிலந்த ஜெயவர்த்தனாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை

editor