உள்நாடு

தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது செய்யுமாறு ஆலோசனை

(UTV|கொழும்பு) – ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படுகின்ற காலப்பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளை மீறுபவர்களை கைது செய்ய உத்தரவிடுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க பதில் பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்த உப பொலிஸ் பரிசோதகர்

editor

கைது செய்யப்பட்ட 16 மாணவர்களில் 12 பேருக்கு பிணை

உயர்தர மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வழங்குவது தொடர்பில் அவதானம்