உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 152 பேர்

(UTV | வவுனியா) – வவுனியா-வேளான்குளம் வன்னி விமானப் படை முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 152 பேர் இன்று(04) 14 நாட்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த பின்னர் தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ச.தொ.ச.வில் சில பொருட்களின் விலைகள் குறைப்பு

editor

UPDATE – லங்கா IOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

ரயில் கட்டணம் உயர்வு