உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 223 கடற்படையினர் வௌியேற்றம்

(UTV|கொழும்பு)- முல்லைத்தீவு இலங்கை விமானப் படை தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 223 கடற்படை வீரர்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த நிலையில் இன்று வௌியேறியுள்ளனர்.

Related posts

நாட்டில் 20 மாவட்டங்களுக்கு கடுமையான மழை

கோட்டா – ஜெய்சங்கர் இடையே சந்திப்பு

டொலரின் விலை வீழ்ச்சி !