உள்நாடு

தனிமைப்படுத்தலை நிறைவு செய்த மேலும் 24 பேர் வெளியேறினர்

(UTV|கொழும்பு)- பூஸா கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்து மேலும் 24 பேர் நேற்று வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், பூஸா தனிமைப்படுத்தல் நிலையத்திலிருந்து 357 பேர் இதுவரை வெளியேறியுள்ளதாகவும் மேலும் 96 பேர் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

மட்டுப்படுத்தப்பட்ட பேருந்து சேவைகளே முன்னெடுப்பு

கொழும்பு மாநகர சபைக்கான உறுப்பினர்களின் பெயர் பட்டியல் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்பியது ஐக்கிய தேசிய கட்சி

editor

திருகோணமலையில் கோலாகலமாக நடைபெற்ற பொங்கல் விழா!