உள்நாடு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற பேருந்து விபத்து

கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியோரை அழைத்துச் சென்ற இராணுவ பேருந்து ஒன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தொடங்கொடை-களனிகம பகுதிகளுக்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

குறித்த பேருந்தானது பாதையை விட்டு விலகி அருகிலுள்ள கம்பம் ஒன்றில் மோதியே விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

 

Related posts

அனைத்து தேங்காய் எண்ணெய் மாதிரிகளும் தரமற்றவை

பாராளுமன்ற மாத மின் கட்டணம், சுமார் 60 லட்சம்

தங்கம் கடத்திய அலி சப்ரி ரஹீமின் VVIP வசதி இரத்து – சபாநாயகர்