உள்நாடு

தனிமைபடுத்தப்பட்ட மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள்

(UTV | கொவிட் –19) – பிலியந்தலை பொலிஸ் நிலையத்திலுள்ள மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்றுக்குள்ளான நபர் மீன் கொண்டு சென்ற பாரவூர்தியை குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் சோதனையிட்டடுள்ளனர்.

இதனையடுத்து அவர்களை சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்துமாறு சுகாதார தரப்பினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

Related posts

நாடு கடக்க வந்த பசில், எதிர்ப்பின் மத்தியில் வீட்டுக்கு

இரண்டாவது நாளாக இன்றும் மின்வெட்டு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவிற்கு பிணை

editor