சூடான செய்திகள் 1

தனமல்வில துப்பாக்கிச் சூட்டு சம்பவம்-மூவர் கைது

(UTV|COLOMBO) தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட தனமல்வி பொலிஸார் இன்று அதிகாலை மூன்று சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.

இரு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்களினால் கடந்த 10ம் திகதி மதியம் 12.20 மணியளவில் தனமல்வில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகள் மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர்.

 

 

 

Related posts

பிரதமர் இன்று(22) புத்தளம் மாவட்டத்திற்கு விஜயம்

தேசிய அரசுக்கு ஆதரவு இல்லை: சஜித் தரப்பு அறிவிப்பு

நாலக சில்வா எதிர்வரும் ஜனவரி 02 வரையில் விளக்கமறியலில்