கிசு கிசு

தனக்கு எப்படி கொரோனா வந்தது; இலங்கை பெண் [VIDEO]

(UTVNEWS | ITALY) –நோயான கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்ட முதலாவது இலங்கையர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பெண் இத்தாலியிலுள்ள இலங்கையர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

பாதிப்புக்குள்ளான இலங்கை பெண் ஊடகவியளர்களுடன் விடியோ மூலம் தொடர்பு கொண்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், தான் வேலை செய்த வீட்டின் உரிமையாளருக்கு கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளார்.

Related posts

அகில தனஞ்சயவின் கிரிக்கெட் வாழ்க்கை நிறைவடையுமா?

அதானியிடம் விலைபோன முன்னணி ஊடகம்

பாத்திய ஜயகொடிக்கு கொரோனா