உள்நாடு

தடுப்பூசி குறித்து மேல்மாகாண மக்களுக்கான அறிவித்தல்

(UTV | கொழும்பு) – மேல் மாகாணத்தில் கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு ஆகஸ்ட் 10ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் ​மேல் மாகாணத்தில் கடும் நோயுடன் கூடியவர்களுக்கும் எதிர்வரும் செவ்வாய் கிழமை முதல் மூன்று நாட்களுக்கு தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 1906 என்ற இலக்கத்திற்கு அழைப்பு விடுத்து மக்கள் பதிவு செய்து கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor

அக்குரஸ்ஸ பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட 4 பேர் கைது

நாம் எதிர்நோக்கும் சவால் முடிவுக்கு வரவில்லை – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க.