உள்நாடு

தடுப்பு முகாம்களில் இருந்து 311 பேர் வீட்டுக்கு

(UTVNEWS | COLOMBO) -வெளிநாட்டில் இருந்து வருகை தந்து கொரோனா தடுப்பு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த 311 பேர் இன்று அங்கிருந்து வெளியேறி தங்களது வீடுகளுக்கு சென்று உள்ளனர்.

Related posts

கல்வியமைச்சின் அறிவித்தல்

மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் அமுல்

புதுப்புது பீதிகளை கிளப்பி அரசியலில் எம்மை பணியவைக்க முயற்சி