உலகம்

தடுப்பு மருந்து பரிசோதனை மீண்டும் ஆரம்பம்

(UTV | இங்கிலாந்து) -பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனிகா நிறுவனம் இணைந்து தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தின் பரிசோதனை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னர் தடுப்பூசி பரிசோதனை செய்யப்பட்ட ஒருவருக்கு மோசமான விளைவுகளை ஏற்படுத்தியதால் தடுப்பு மருந்து பரிசோதனை நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் பிரிட்டனின் மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் ஒப்புதலுக்கு பிறகு பரிசோதனை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

Related posts

ஆப்கான் கல்விக் கூடத்தில் குண்டு தாக்குதல் – 18 பேர் உயிரிழப்பு

ஜனவரி 10ம் திகதி வரை ஊரடங்கு அமுலில்

முதல்முறையாக முகக்கவசம் அணிந்த அமெரிக்க அதிபர்