உள்நாடு

தசுன் ஷானக நீங்கியமை தொடர்பில் விளக்கம் கூறும் கிரிக்கெட் நிறுவனம்!

(UTV | கொழும்பு) –

இலங்கை அணியின் தலைவர் பதவியில் இருந்து தசுன் ஷானகவை நீக்குமாறு எவ்வித அழுத்தங்கள் பிரயோகிக்கப்படவில்லை என இலங்கை அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார். இன்று இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவத்த மஹேல ஜெயவர்தன,
“தசுனை கேப்டன் பதவியில் இருந்து நீக்க எந்த அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. தசுனுக்கு உபாதை ஏற்பட்டது. அதனால் மருத்துவரின் ஆலோசனைப்படி செயல்பட்டோம். அவருக்கு இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வேண்டும் என மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. எனவே சாமிகாவை அழைத்து வர வேண்டியிருந்தது என்றார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கோட்டாபயவின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட முஸ்லிம் பிரதிநிதித்துவம் இருந்தது – இம்ரான் மகரூப் M.P

editor

இலங்கையில் உச்சத்தை தொட்ட தங்கத்தின் விலை – 4 இலட்சத்தை கடந்தது

editor

ஜனாதிபதி அநுரவை சந்தித்தார் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர்

editor