உலகம்

தங்கச் சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 பேர் பலி

(UTV | கொங்கோ ) – மத்திய ஆபிரிக்க நாடான கொங்கோவில் தங்க சுரங்கம் இடிந்து வீழ்ந்ததில் 50 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொங்கோ குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா தங்க சுரங்கத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

எனினும் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் நடவடிக்கையும் மீட்பு நடவடிக்கையும் தொடர்ந்தும் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

COVID 19 : சுமாா் 6.6 கோடி பேருக்கு தொற்று

இந்தியா உட்பட 14 நாடுகளுக்கு விசா வழங்குவதை நிறுத்திய சவூதி அரேபியா!

editor

1,500 ஹமாஸ் போராளிகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது: இஸ்ரேல்