உள்நாடுவணிகம்

டொலரின் பெறுமதி வலுக்கிறது

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கி இன்று (06) வெளியிட்ட நாணய மாற்று விகிதத்திற்கு எதிராக அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.49 ஆக அதிகரித்துள்ளது.

அமெரிக்க டாலரின் கொள்முதல் விலை 298.10 ஆக உயர்ந்துள்ளது.

Related posts

‘கொரோனா சட்டம்’ அனைவருக்கும் ஒன்றே

அரபு நாடுகளின் அவசர கூட்டத்திற்கு சவுதி அரேபியா அழைப்பு!

குறை நிரப்பு பிரேரணையை முன்வைக்க அரசாங்கம் தீர்மானம்