உலகம்

டெல்லியில் போக்குவரத்து அமைச்சு கட்டடத்தில் திடீரென தீ

(UTV|இந்தியா) – இந்தியாவின் டெல்லியில் போக்குவரத்து அமைச்சு கட்டடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த இந்தத் தீ விபத்தானது இன்று(20) காலை 8.38 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இந்த அனர்த்தம் காரணமாக உயிரிழப்புகள் எதுவும் இதுவரை ஏற்படாத நிலையில் தீயிணை கட்டுப்படுத்த எட்டு தீயணைப்பு வாகனங்கள் பணிகளை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளது.

Related posts

ஈரான் அரசாங்கத்தினால் நிறைவேற்றப்படும் புதிய சட்டமூலம்!

நாம் ஆட்சிக்கு வந்தால் கொரோனா தடுப்பூசி உலகம் வரை இலவசம்

உலகளவில் கொவிட் :19 ஒரு கண்ணோட்டம்