கிசு கிசு

டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டொலர்

(UTVNEWS | IRAN) –இராணுவ தளபதி இறந்த பிறகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் தலைக்கு 80 மில்லியன் டொலர் பவுண்டி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் உயர் இராணுவ தளபதியான குவாசிம் சுலைமானி, வெள்ளிக்கிழமையன்று அமெரிக்க ஆளில்லா விமான தாக்குதல் மூலம் கொல்லப்பட்டதை அடுத்து இருநாடுகளுக்கு இடையில் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் சுலைமானியின் இறுதிச்சடங்கின் போது ஒரு அமைப்பாளர், நாட்டின் ஒவ்வொரு ஈரானியரும் ஒரு அமெரிக்க டொலர் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், டொனால்ட் டிரம்பின் தலையுடன் வருபவர் யாராக இருந்தாலும் 80 மில்லியன் டொலர் பணம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை மஷாத்தில் ஊர்வலத்தின் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

‘Miss Tourism World 2022’ இறுதிப் போட்டிகள் இலங்கையில்

பாராளுமன்றத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த கல்வி அமைச்சர்.

இலங்கை வீரர்கள் வெற்றி கொள்வதில் உறுதி