அரசியல்உள்நாடு

டித்வா புயல் – சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை – அமைச்சர் சந்தன அபேரத்ன

‘டித்வா’ புயலினால் உயிரிழந்த 525 பேருக்கு இதுவரை மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும் சில சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்று (21) பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

Related posts

யுக்த்திய சுற்றிவளைப்பு | நாடளாவிய ரிதியில் மேலும் பலர் கைது!

எண்ணெய் சுத்திகரிப்பு ஆரம்பம்!

வெளியில் செல்லல் தொடர்பில் தற்போது வெளியான புதிய அறிவிப்பு