சூடான செய்திகள் 1

டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் கைது

(UTV|COLOMBO) பாதாள உலகக் குழு தலைவர்களுள் ஒருவரான டி.மஞ்சுவின் சகாக்கள் மூவர் போதைப் பொருட்களுடன் வத்தளை பிரதேசத்தில் வைத்து பொலிஸ் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 653

கல்முனை உள்ளிட்ட பிரதேசங்களுக்கான ஊரடங்குச்சட்டம் தளர்த்தப்பட்டது

ஜனாதிபதியின் விசேட வர்த்தமானி அறிவிப்பு