சூடான செய்திகள் 1

டி.பி ஏக்கநாயக்க நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜர்

(UTV|COLOMBO)-அரச வாகனங்களை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலமளிப்பதற்கு முன்னாள் அமைச்சர் டி.பி ஏக்கநாயக்க பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவில் ஆஜராகியுள்ளார்.

முன்னாள் அமைச்சரிடம் தொடர்ந்தும் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.

கலாசார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த சந்தர்ப்பத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடு தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

எதிர்வரும் 05ம் திகதி வரை அமித் வீரசிங்க விளக்கமறியலில்…

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான ஒன்றிணைந்த எதிர்கட்சியின் அதிரடி நடவடிக்கைகள் ஆரம்பம்

மின்சாரம் தாக்கி தந்தையும் மகனும் உயிரிழப்பு