சூடான செய்திகள் 1

டாக்டர். ஜெமீலின் இராஜினாமாவை ஏற்றது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்

 

(UTVNEWS | COLOMBO) – அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித்தலைவராக இருந்த டாக்டர். ஜெமீல் தனது பதவியையும் கட்சியின் உறுப்புரிமையையும், கட்சி தொடர்பான அனைத்து பதவிகளையும் இராஜினாமா செய்வதாக அறிவித்திருந்ததை அடுத்து, கட்சியின் அரசியல் அதிகார பீடம் கொழும்பில் நேற்று இரவு (28) கூடிய போது, அவரது இராஜினாமாவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டதாக செயலாளர் எஸ்.சுபைதீன் தெரிவித்தார்.

Related posts

காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்

பிரபல பாதாள உலக குழு தலைவன் மாகந்துர மதூஷ் நாடு கடத்தப்பட்டார்

வெளிநாட்டில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய அனுமதிக்கப் போவதில்லை