சூடான செய்திகள் 1

டவுன் ஹால் பகுதியில் கடும் வாகன நெரிசல்

(UTV|COLOMBO)-டவுன் ஹால் பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுகின்றது

பல்கலைக்கழக மாணவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற ஆர்ப்பாட்டப் பேரணியின் காரணமாகவே இவ்வாறு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

ரத்மலான துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயம்

இலங்கை மண்ணில் தங்கம்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.