உள்நாடு

டயானா கமகேவுக்கு 5 நாட்களுக்கு பயணத்தடை இல்லை

(UTV | கொழும்பு) –   சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு விதிக்கப்பட்ட பயணத்தடையை 5 நாட்களுக்கு நீக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் குடிவரவு – குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு இன்று (15) உத்தரவிட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

2021 வரவுசெலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு விவாதம் ஆரம்பம்

நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில் சர்வதேச உதவியை கோருகிறோம் – ஜனாதிபதி

‘சீன உரம் அல்லது இரசாயன உரம் : தோல்வியில் முடிந்தது’