உள்நாடு

டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா

(UTV | கொழும்பு) – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு கொரோனா தொற்று உறுதி செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கடற்றொழில் அமைச்சர், பிரதமருடன் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

உடன் அமுலுக்கு வரும் வகையில் பாம் எண்ணெய் இறக்குமதிக்கு தடை

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor

போதைப்பொருட்களுடன் 7 பேர் கைது