சூடான செய்திகள் 1

ஞானசார தேரருக்கு இன்று சத்திரச் சிகிச்சை

(UTV|COLOMBO)-கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு இன்று(20) சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர மருத்துவமனையின் பிரதிப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரருக்கு கடந்த புதன்கிழமை(15) சத்திர சிகிச்சை மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அவருக்கு இருதய துடிப்பு பிரச்சினை காரணமாக அது பிற்போடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

03 மணி நேரத்தில் கொழும்பில் 122மிமீ மழை வீழ்ச்சி பதிவு

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

மரம் வெட்ட பயன்படுத்தும் இயந்திரத்தை இறக்குமதி செய்ய தடை