விளையாட்டு

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை பொறுப்பேற்றார்

ஜெய் ஷா சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக தமது கடமைகளை நேற்று (01) பொறுப்பேற்றார்.

அவர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கடந்த ஆகஸ்ட் மாதம் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

ஜெய் ஷா தற்போது ஆசிய கிரிக்கெட் பேரவையின் தலைவராக செயற்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவராக கிரேக் பார்க்லே செயற்பட்டார்.

Related posts

ஏழு விக்கெட்டுகளால் இந்தியா வெற்றி

இங்கிலாந்து அணி நாணய சுழற்சியில் வெற்றி

டக் வத் லுவிஸ் முறையில் வெற்றி