வகைப்படுத்தப்படாத

ஜூலியன் அசாஞ்சே கைது…

(UTV|COLOMBO) விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோபொலிடன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்மேல் லண்டனில் உள்ள ஈக்வடோர் தூதுவராலயத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

 

 

 

Related posts

இத்தாலியை கடுமையாய் தாக்கிய புயல்

ரிஷாட்- சஜித் இடையிலான சிநேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவம்

editor

ප්‍රදේශ කිහිපයකට වැසි රහිත කාලගුණයක්.