சூடான செய்திகள் 1

ஜூன் மாதம் கல்வியற் கல்லூரிக்கான நேர்முகப் பரீட்சை

(UTV|COLOMBO) 2016 மற்றும் 2017 க.பொ.த (உ.தர) பெறுபேறுகளின் அடிப்படையில் தேசிய கல்வியற் கல்லூரிகளில் கல்வி போதனா பாடநெறிக்காக இரு குழுக்கள் ஒரே தடவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன.

மேற்படி இவர்களுக்கான நேர்முகப் பரீட்சை 2019 ஜூன் மாதம் மூன்றாம் வாரத்தில் இருந்து ஆரம்பமாக இருப்பதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

அரச ஊழியர்களின் மேலதிக கொடுப்பனவுகளை அதிகரிக்க அமைச்சரவைப் பத்திரம்

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இன்ப்ளுவென்சா நோய் பரவும் அபாயம்

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு