உள்நாடு

ஜும்ஆத் தொழுகைக்கு நிபந்தனைகளுடன் அனுமதி

(UTV | கொழும்பு) – அனைத்து பள்ளிவாசல் நம்பிக்கையாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு ஜும்ஆத் தொழுகைக்காக மாத்திரம் வரையறுக்கப்பட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்று நிருபம் ஒன்று, இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் ஐ.அன்ஸாரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த சுற்றுநிருபம்;

 

Related posts

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..

இலங்கையை விட்டு வெளியேறிய 75,000 பேர்

பேருவளை – களுத்துறை கடற்பரப்பிற்கு இடையே சிக்குண்டுள்ள ‘சீன உரம்’